tamil-nadu தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணம் - தமிழக அரசு நிர்ணயம் நமது நிருபர் ஜூன் 6, 2020 தனியார் மருத்துவமனைகளில், கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.